தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதுகிலுள்ள நடு எலும்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதுகிலுள்ள நடு எலும்பு. (C. G.) Vertebral column, backbone, spine ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
முள்ளென்பு.

வின்சுலோ
  • --முள்ளெலும்பு, ''s.'' The spine, the back-bone.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முள்+ தண்டு. Vertebral column, backbone, spine;முதுகிலுள்ள நடு எலும்பு. (C. G.)