தமிழ் - தமிழ் அகரமுதலி
    முயங்குதல் ; உட்செல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முயங்குதல். இளமுலை முகிழ்செய் முள்கிய (கலித். 125). 1. To embrace;
  • உட்செல்லுதல். அமர்க்க ணாமா னரு நிற முள்காது (நற். 165). 2. To enter, pierce;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [T. meli-gonu, melagu.] 1. To embrace; முயங்குதல்.இளமுலை முகிழ்செய முள்கிய (கலித். 125). 2. Toenter, pierce; உட்செல்லுதல். அமர்க்க ணாமா னருநிற முள்காது (நற். 165).