தமிழ் - தமிழ் அகரமுதலி
    முளை முதலியன தோன்றுதல் ; உதித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உதித்தல். காலை ஞாயிறு கதிர்விரித்து முளைப்ப (மணி. 8, 18). 2. To rise, appear, come to light;
  • முளைமுதலியன தோன்றுதல். ஒன்றாய் முளைத்தெழுந்து (திருவாச. 10, 8). 1. To spring; to grow, as horns, hair; to sprout, as shoots; to germinate, as seeds;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. cf. mūl.[T. molaṭsu, K. moḷe, M. muḷai.] 1. To spring;to grow, as horns, hair; to sprout, as shoots; togerminate, as seeds; முளைமுதலியன தோன்றுதல்.ஒன்றாய் முளைத்தெழுந்து (திருவாச. 10, 8). 2. Torise, appear, come to light; உதித்தல். காலைஞாயிறு கதிர்விரித்து முளைப்ப (மணி. 8, 18).