தமிழ் - தமிழ் அகரமுதலி
    குத்தி நாட்டிய கோல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குத்தி நாட்டிய கோல். முளைக்கோற் பெருந்திரை வளைத்த வட்டத்து (பெருங். உஞ்சைக்.47, 45). Pole or stake set up on the ground;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Pole or stake set up on the ground; குத்தி நாட்டிய கோல். முளைக்கோற் பெருந்திரை வளைத்த வட்டத்து (பெருங். உஞ்சைக். 47, 45).