தமிழ் - தமிழ் அகரமுதலி
    முலையின் நுனிப்பகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துணை முலைக்கண்டோய் சுவடு(திருவாச.29.5). See முலைக்காம்பு (திவா.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சீலி முகம், சூசகம்.

வின்சுலோ
  • ''s.'' [''high dial.'' சூசுகம்.] The orifice of the teats.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [M.mulakkaṇ.] See முலைக்காம்பு. (திவா.) துணைமுலைக்கண்கடோய் சுவடு (திருவாச. 29, 5).