தமிழ் - தமிழ் அகரமுதலி
    எல்லாம் அறியுந் தன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவனெண்குணத் தொன்றாகிய எல்லாம் அறியுந்தன்மை. (குறள், 80, உரை.) Being omniscient, one of civaṉeṇ-kuṇam, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< முற்றும் +. Being omniscient, one of civaṉ-eṇ-kuṇam, q.v.; சிவனெண்குணத் தொன்றாகிய எல்லாம் அறியுந்தன்மை. (குறள், 80, உரை.)