தமிழ் - தமிழ் அகரமுதலி
    முந்துதல் ; முன் அமைதல் ; எதிர்ப்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முந்துதல். 1. To precede, go ahead;
  • முன் அமைதல். பிற்படக் கிளவார் முற்படக்கிளத்தல் (தொல். சொல். 286). 2. To come before;
  • எதிர்ப்படுதல். சிறுமந்தி முற்பட்ட தந்தையை (நாலடி, 237). 3. To meet;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To precede, go ahead; முந்துதல். 2. To comebefore; முன் அமைதல். பிற்படக் கிளவார் முற்படக்கிளத்தல் (தொல். சொல். 286). 3. To meet; எதிர்ப்படுதல். சிறுமந்தி முற்பட்ட தந்தையை (நாலடி, 237).