தமிழ் - தமிழ் அகரமுதலி
    பருப்புச்சோறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரிசியும் சிறுபயறும் தேங்காய்த்துருவலுங் கூட்டிப் பக்குவப்படுத்தின சோறு. (இலக். அக.) A kind of preparation made of rice, green-gram and coconut-scrapings;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mud-gānna. A kind of preparation made of rice,green-gram and coconut-scrapings; அரிசியும்சிறுபயறும் தேங்காய்த்துருவலுங் கூட்டிப் பக்குவப்படுத்தின சோறு. (இலக். அக.)