தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசநீதி அளித்தல் ; ஒறுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இராசநீதி யளித்தல். முறைசெய்து காப்பாற்று மன்னவன் (குறள், 388). 1. To do justice;
  • தண்டித்தல். கழுவிலேற்றி முறைசெய்க வென்று கூற (பெரியபு. திருஞான. 853). 2. To punish, as the guilty;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id.+. 1. To do justice; இராசநீதி யளித்தல்.முறைசெய்து காப்பாற்று மன்னவன் (குறள், 388).2. To punish, as the guilty; தண்டித்தல். கழுவிலேற்றி முறைசெய்க வென்று கூற (பெரியபு. திருஞான. 853).