தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழிதல் ; முரிதல் ; அடங்கியெரிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழிதல் அமரு ளேற்றார் முரண் முருங்க (பு. வெ. 1, 7). 1. To perish; to be destroyed;
  • முறிதல். கூம்பு முதன் முருங்க (மதுரைக். 377). 2. To break;
  • அடங்கியெரிதல். முருங்கெரியிற் புக (கம்பரா. கார்முக. 29). 3. To simmer;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [T.murugu.] 1. To perish; to be destroyed;அழிதல். அமரு ளேற்றார் முரண் முருங்க (பு. வெ.
    -- 3280 --
    1, 7). 2. To break; முறிதல். கூம்பு முதன் முருங்க(மதுரைக். 377). 3. To simmer; அடங்கியெரிதல்.முருங்கெரியிற் புக (கம்பரா. கார்முக. 29).