தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலித்தல் ; கதறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கதறுதல். அரற்றியு மயர்ந்து முரற்றியு முயிர்த்தும் (பெருங். இலாவாண. 19, 208). (பிங்.) 2. To cry;
  • ஒலித்தல். கிடப்பதோ முரற்றலின்றி (கம்பரா. மீட்சி. 308). 1. To make sound;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. < முரல்-.1. To make sound; ஒலித்தல். கிடப்பதோ முரற்றலின்றி (கம்பரா. மீட்சி. 308). 2. To cry; கதறுதல்.அரற்றியு மயர்ந்து முரற்றியு முயிர்த்தும் (பெருங்.இலாவாண. 19, 208). (பிங்.)