தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலி ; பாட்டு ; கயிறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒலி. கொன்றைத் தீங்குழன் முரற்சியர் (கலித். 106). 1. Sound;
  • கயிறு. பெண்டிர் கூந்தன் முரற்சியால் (பதிற்றுப். 5-ஆம் பத்.பதி.) 3. Cord;
  • பாட்டு. நரம்பின் முரலும் நயம்வரு முரற்சி (மதுரைக். 217). 2. Song;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Sound; ஒலி.கொன்றைத் தீங்குழன் முரற்சியர் (கலித். 106).2. Song; பாட்டு. நரம்பின் முரலும் நயம்வருமுரற்சி (மதுரைக். 217).
  • n. < முரண். 3. Cord;கயிறு. பெண்டிர் கூந்தன் முரற்சியால் (பதிற்றுப்.5-ஆம் பத். பதி.)