தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசனது மாளிகையிற் பலிபெறும் வீரமுரசினுடைய தன்மையைக் கூறும் புறத்துறை (பு. வெ, 8, 4.) Theme describing the ceremony of offering oblations to the vīra-muracu in a king's palace;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முரசம் +.(Puṟap.) Theme describing the ceremony ofoffering oblations to the vīra-muracu in a king's palace; அரசனது மாளிகையிற் பலிபெறும் வீரமுரசினுடைய தன்மையைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 8, 4.)