தமிழ் - தமிழ் அகரமுதலி
    பறைவகை ; மருதநிலப் பறைவகை ; போர்ப்பறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பறைப்பொது. (சூடா.) ஆனக முரசஞ் சங்க முருட்டொடு மிரட்டவாடி (கம்பரா. களியாட்டு. 3). 1. Drum, tabour;
  • போர்ப்பறை. முரச மிடைப்புலத் திரங்க வாரமர் மயங்கிய ஞாட்பில் (புறநா. 288). 3. War drum;
  • மருத நிலப்பறைவகை. (பிங்.) 2. A drum of the agricultural tracts;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • முரசு, s. a drum, a tabour, பேரி; 2. drums or musical instruments in general. முரசக்கொடியோன், Dharmaputra as having the sign of a drum on his banner, யுதிஷ்டிரன். முரசறைய, முரசிட, to proclaim, to publish.

வின்சுலோ
  • [muracam] ''s.'' A small or large drum, tabor, முரசு. W. p. 666. MURAJA. 2. Drums or musical instruments in general, வாச்சியப்பொது. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < muraja. 1. Drum,tabour; பறைப்பொது. (சூடா.) ஆனக முரசஞ்சங்க முருட்டொடு மிரட்டவாடி (கம்பரா. களியாட்டு.3). 2. A drum of the agricultural tracts; மருதநிலப்பறைவகை. (பிங்.) 3. War drum; போர்ப்பறை. முரச மிடைப்புலத் திரங்க வாரமர் மயங்கியஞாட்பில் (புறநா. 288).