தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலவியில் நிகழம் நகக்குறி ஆறனுள் மகளிரின் அவயவத்தில் முயலடி போன்று ஆடவர் நகத்தினாற் பதிக்கும் அடையாளம். முயலடி யென்னவே மொழிய வேண்டுமால் (கொக்கோ. 5, 61). Nail mark resembling a hare's foot, made on the body of a woman, during sexual union, one of six naka-k-kuṟi, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முயல் +. (Erot.)Nail mark resembling a hare's foot, made onthe body of a woman, during sexual union,one of six naka-k-kuṟi, q.v.; கலவியில் நிகழும்நகக்குறி ஆறனுள் மகளிரின் அவயவத்தில் முயலடிபோன்று ஆடவர் நகத்தினாற் பதிக்கும் அடையாளம்.முயலடி யென்னவே மொழிய வேண்டுமால் (கொக்கோ. 5, 61).