தமிழ் - தமிழ் அகரமுதலி
    மணமுரசு , வெற்றிமுரசு , கொடை முரசு என்னும் மூன்று முரசுகள் ; நியாயமுரசு , வீரமுரசு , தியாகமுரசு என்னும் மூவகை முரசுகள் ; சேர சோழ பாண்டியர்க்குரிய மூன்று முரசுகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேர சோழபாண்டியர்க்குரிய மூன்று முரசுகள். (கலித். 132, உரை.) 3. The drums of Cēraṉ, Cōḻaṉ and Pāndyaṉ;
  • வீரமுரசு, நியாயமுரசு, மணமுரசாகிய மூன்று முரசுகள். (புறநா. 58, உரை.) 2. The three drums, viz., vīra-muracu, niyāya-muracu, maṇa-muracu;
  • நியாயமுரசு, வீரமுரசு, தியாகமுரசாகிய முன்று முரசுகள். முமமுரசு முத்தமிழும் (வள்ளுவமாம்.10). (கலித்.132, உரை.) 1. The three drums, viz., niyāya-muracu, vīramuracu, tiyāka-muracu;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.The three drums, viz.niyāya-muracu, vīra-muracu, tiyāka-muracu; நியாயமுரசு, வீரமுரசு,தியாகமுரசாகிய மூன்று முரசுகள். மும்முரசு முத்தமிழும் (வள்ளுவமா. 10). (கலித். 132, உரை.) 2. Thethree drums, viz.vīra-muracu, niyāya-muracu,maṇa-muracu; வீரமுரசு, நியாயமுரசு, மணமுரசாகிய மூன்று முரசுகள். (புறநா. 58, உரை.) 3. Thedrums of Cēraṉ, Cōḻaṉ and Pāndyaṉ; சேரசோழபாண்டியர்க்குரிய மூன்று முரசுகள். (கலித். 132,உரை.)