தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூமி , அந்தரம் , துறக்கம் என்னும் மூன்று பகுதிகள் ; சூரிய சந்திர அக்கினி ஆகிய மூன்று மண்டலங்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூரியமண்டலம், சந்திரமண்டலம், அக்கினிமண்டலம் என்ற மூன்று பகுதிகள். 1. The three regions, viz., cūriya-maṇṭalam, cantira-maṇṭalam, ak-kiṉi-maṇtalam;
  • பூமி அந்தரம் சுவர்க்கம் என்ற மூன்று பகுதிகள். 2. The triple regions, viz., pūmi, antaram, cuvarkkam;

வின்சுலோ
  • ''s.'' The three parts in the human body. See மண்டலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< மூன்று +. (சங். அக.) 1. The three regions,viz.cūriya-maṇṭalam, cantira-maṇṭalam, ak-kiṉi-maṇṭalam; சூரியமண்டலம், சந்திரமண்டலம்,அக்கினிமண்டலம் என்ற மூன்று பகுதிகள். 2. Thetriple regions, viz.pūmi, antaram, cuvarkkam;பூமி அந்தரம் சுவர்க்கம் என்ற மூன்று பகுதிகள்.