தமிழ் - தமிழ் அகரமுதலி
    அணிகலவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆபரணவகை. மும்மணிக்காசும் பன்மணித் தாலியும் (பெருங். நரவாண. 9, 49). An ornament;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< மும்மணி +. An ornament; ஆபரணவகை.மும்மணிக்காசும் பன்மணித் தாலியும் (பெருங்.நரவாண. 9, 49).