தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலத்திற்குண்டாகும் வெயிற்பாழ் , வெள்ளப்பாழ் , குடிப்பாழ் என்னும் மூவகைக் கேடுகள் ; உடம்புக்குள் சூனியமான மூன்றிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சீவேசுவர ஜகத்துக்கள். (சங். அக.) 2. The three entities, viz., cīvaṉ, īcuvaraṉ, cakam;
  • உடம்புக்குட் சூனியமான மூன்றிடம். (W.) 3. The three vacant regions believed to exist in the body;
  • நிலத்திற் குண்டாம் வெயிற்பாழ், வெள்ளப்பாழ், குடிப்பாழ் என்ற மூவகையான கேடு. 1. The three forms of ruin which a land is subject to, viz., eyiṟ-pāḻ, veḷḷa-p-pāḻ, kuṭi-p-pāḻ;

வின்சுலோ
  • ''s. [in Hindu Metaphysics.]'' Three vacua in the human body, said to be in three different parts.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.The three forms of ruin which a land is subjectto, viz.veyiṟ-pāḻ, veḷḷa-p-pāḻ, kuṭi-p-pāḻ; நிலத்திற் குண்டாம் வெயிற்பாழ், வெள்ளப்பாழ், குடிப்பாழ்என்ற மூவகையான கேடு. 2. The three entities,viz.cīvaṉ, īcuvaraṉ, cakam; சீவேசுவர ஜகத்துக்கள். (சங். அக.) 3. The three vacant regionsbelieved to exist in the body; உடம்புக்குட் சூனியமான மூன்றிடம். (W.)