தமிழ் - தமிழ் அகரமுதலி
    முன்பு ; எதிரில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முன்பு. முன்னே கொடுத்தா ருயப்போவர் (நாலடி, 5). 1. Before;
  • எதிரில். முன்னேயுரைத்தான் முகமனே யொக்கும் (தேவா. 1199, 3). 2. In the presence of;

வின்சுலோ
  • . Before. See முன்னமே.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < முன். [K. mun-na.] 1. Before; முன்பு. முன்னே கொடுத்தா ருயப்போவர் (நாலடி, 5). 2. In the presence of; எதிரில்.முன்னேயுரைத்தான் முகமனே யொக்கும் (தேவா.1199, 3).