தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடன்தோன்றுஞ் சினம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சடிதியிற் றோன்றுங்கோபம். (சூடா). முன்கோபம் பின்னிரக்கம். Quick temper, irascibility ;

வின்சுலோ
  • ''s.'' Sudden anger from a slight cause, pettishness. 2. Cherished malice. முன்கோபம்பின்னிரக்கம். Soon angry and soon relenting.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Quick temper, irascibility; சடிதியிற் றோன்றுங்கோபம். (சூடா.) முன்கோபம் பின்னிரக்கம்.