தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஞானி ; கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுள். முனிவன்புத்திரன் (திருவாலவா. காப்பு, 2). 2. God;
  • ஞானி. வந்தெதிர்ந்த முனிவனை (கம்பரா. மிதிலைக். 85). 1. Sage;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முனி. 1. Sage;ஞானி. வந்தெதிர்ந்த முனிவனை (கம்பரா. மிதலைக்.85). 2. God; கடவுள். முனிவன்புத்திரன் (திருவாலவா. காப்பு, 2).