தமிழ் - தமிழ் அகரமுதலி
    பழவினை ; மூங்கில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூங்கில் (திவா). முந்தூழ் வேலிய மலை (குறுந். 239). Spiny bamboo;
  • பழவினை. (W.) Fate, destiny;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பழவினை.

வின்சுலோ
  • ''s.'' Fate, destiny, original de cree, பழவினை; [''ex'' ஊழ்.] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Spiny bamboo;மூங்கில். (திவா.) முந்தூழ வேலிய மலை (குறுந். 239).
  • n. < முந்து- + ஊழ்.Fate, destiny; பழவினை. (W.)