தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேலெழுதல் ; விரைதல் ; எதிர்ப்படுதல் ; முதன்மையாதல் ; சிறத்தல் ; பழமையாதல் ; காலம் ; இடம் ; முதலியவற்றால் முற்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பழமையாதல். 7. To be old; to be long-standing;
  • சிறத்தல். 6. To surpass, excel;
  • முதன்மையாதல். அவையில் முந்தி யிருப்பச் செயல் (குறள், 67). 5. To take precedence; to take the lead; to be first;
  • காலம் இடம் ழதலியவற்றால் முற்படுதல். முதுவருண் முந்துகிளவாச் செறிவு (குறள், 715). 4. To be prior in time, place, etc.;
  • எதிர்ப்படுதல். முந்தின னருமறைக் கிழவன் (கம்பரா. தாடகை. 28). 3. To come in front; to advance; to meet;
  • மேலெழுதல். முந்துவளி தோன்றி (தொல். எழுத். 83). 1. To rise up;
  • விரைதல். முந்தா நின்ற வேட்கை (ஞானவா. சுக்கி. 7). 2. To go fast;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [K.mundu.] 1. To rise up; மேலெழுதல். முந்துவளிதோன்றி (தொல். எழுத். 83). 2. To go fast;விரைதல். முந்தா நின்ற வேட்கை (ஞானவா. சுக்கி.7). 3. To come in front; to advance; to meet;எதிர்ப்படுதல். முந்தின னருமறைக் கிழவன் (கம்பரா.தாடகை. 28). 4. To be prior in time, place,etc.; காலம் இடம் முதலியவற்றால் முற்படுதல். முதுவருண் முந்துகிளாச் செறிவு (குறள், 715). 5. Totake precedence; to take the lead; to be first;முதன்மையாதல். அவையில் முந்தி யிருப்பச்செயல்(குறள், 67). 6. To surpass, excel; சிறத்தல். 7.To be old; to be long-standing; பழமையாதல்.