தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு நெல்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐந்துமாதங்களில் விளையும் ஒருவகை நெல். (A.) A kind of paddy that matures in five months;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருநெல்.

வின்சுலோ
  • ''s.'' Pearl-like rice.
  • ''s.'' A species of rice.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.A kind of paddy that matures in five months;ஐந்துமாதங்களில் விளையும் ஒருவகை நெல். (A.)