தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தானியக்குவியலுக்கு முத்திரையிடுதற்குரிய எழுத்து அல்லது அடையாளமமைந்த பலகை. (C. G.) Plank with some writing or mark thereon, used as a seal on a heap of grain;

வின்சுலோ
  • ''s.'' A wooden stamp for sealing a heap of corn.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Plank with some writing or markthereon, used as a seal on a heap of grain;தானியக்குவியலுக்கு முத்திரையிடுதற்குரிய எழுத்துஅல்லது அடையாளமமைந்த பலகை. (C. G.)