தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகன் தகப்பனுடைய வீரச்செயலைக் கூறும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகன் தகப்பனுடைய வீரச்செயலைக்கூறும் புறத்துறை. (பு. வெ. 3, 13.) Theme of a son decribing the heroic acts of his father;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< முது-மை + மொழி- +. (Puṟap.) Theme of ason describing the heroic acts of his father;மகன் தகப்பனுடைய வீரச்செயலைக்கூறும் புறத்துறை. (பு. வெ. 3, 13.)