தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொன்றுதொட்டுவரும் குடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொன்றுதொட்டு வரும் குடி. முதுகுடி மகட்பாடஞ்சிய மகட் பாலானும் (தொல். பொ. 79). Ancient and respectable family, as of warriors;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முது-மை +.Ancient and respectable family, as of warriors;தொன்றுதொட்டு வரும் குடி. முதுகுடி மகட்பாடஞ்சிய மகட் பாலானும் (தொல். பொ. 79).