தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூத்தவன் ; வயதுமுதிர்ந்தவன் ; பிரமன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூத்தோன். மக்களுள் முதியவன் (கலித். 25). 2. Elder, senior;
  • வயது முதிர்ந்தவன். 3. Aged man;
  • பிரமன். தொடங்கற்கட்டோன்றிய முதியவன் முதலாக (கலித். 2). 1. Brahmā;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முது-மை. [K.muduka.] 1. Brahmā; பிரமன். தொடங்கற்கட்டோன்றிய முதியவன் முதலாக (கலித். 2). 2.Elder, senior; மூத்தோன். மக்களுள் முதியவன்(கலித். 25). 3. Aged man; வயது முதிர்ந்தவன்.