தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதலாதல் ; தலைமையாதல் ; தொடக்கமுடையதாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதலாதல். முதலா வேன தம்பெயர் முதலும் (தொல். எழுத். 66). 1 .To commence, begin, come first;
  • தொடக்கமுடையதாதல். மூவா முதலா வுலகம் (சீவக. 1). 2. To have a beginning; To have as the origin; to begin with;
  • தலைமை உடைத்தாதல். அகரமுதல வெழுத்தெல்லாம் (குறள், 1). 3. To have as the orgin; to begin with;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
முதலாதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • prob. 5 v. < id.intr. 1. To commence, begin, come first; முதலாதல். முதலா வேன தம்பெயர் முதலும் (தொல்.எழுத். 66). 2. To have a beginning; தொடக்கமுடையதாதல். மூவா முதலா வுலகம் (சீவக. 1).--tr.To have as the origin; to begin with; தலைமைஉடைத்தாதல். அகரமுதல வெழுத்தெல்லாம் (குறள்,1).