முதன்மை
தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைமை. கூறி முதன்மை (கம்பரா. மந்தரை. 1). Priority; superiority, supremacy;

வின்சுலோ
  • ''s.'' Priority, superiority, supremacy, as தலைமை. முதன்மையானசமயம். The first oppor tunity. ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Priority;superiority, supremacy; தலைமை. கூறி முதன்மை(கம்பரா. மந்தரை. 1).