தமிழ் - தமிழ் அகரமுதலி
    தன்னியல்பின் மாறாத வினைப்பகுதியே தொழிற்பெயராக நிற்பது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தன்னியல்பின் மாறாத வினைப்பகுதியே தொழிற்பெயராக நிற்பது. (குறள், 117, உரை.) Verbal noun formed from a verbal root without any suffix and without any variation of the root form, as kuṟi;

வின்சுலோ
  • ''s.'' Verbal roots with a substantive meaning. See தொழிற்பெயர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • முதனிலைதிரிந்ததொழிற்பெயர் muta-ṉilai-tirinta-toḻiṟpeyarn. < id. +. (Gram.)Verbal noun formed by modifying the initialletter of a verbal root as kēṭu from keṭu; வினைப்பகுதி முதலெழுத்து திரிந்துவருவதனால் தொழிற் பெயராய் நிற்பது.
  • n. < id. +. (Gram.) Verbal nounformed from a verbal root without any suffixand without any variation of the root form, askuṟi; தன்னியல்பின் மாறாத வினைப்பகுதியே தொழிற்பெயராக நிற்பது. (குறள், 117, உரை.)