தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகுதி ; வெறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெறுப்பு. முணையில்கொடை (சிவப். பிரபந். சிவஞா. பிள். முத்தப். 5). 1. Aversion;
  • மிகுதி. முணையினாற் கடலக முழக்க மொத்தவே (சீவக. 2222). 2. Abundance;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முணவு-. 1. Aversion;வெறுப்பு. முணையில்கொடை (சிவப். பிரபந். சிவஞா.பிள். முத்தப். 5). 2. Abundance; மிகுதி. முணையினாற் கடலக முழக்க மொத்தவே (சீவக. 2222).