தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடக்கம் ; சோம்பல்முரிப்பு ; சோம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோம்பல்முறிப்பு. முணங்கு நிமிர் வயமான் (புறநா. 52). 2. Shaking off drousiness or laziness by stretching one's limbs;
  • சோம்பு. (இலக். அக.) 3. Idleness;
  • அடக்கம். (சூடா.) 1. Withdrawing, contracting, bending;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. subjection, obedience, அடக்கம்.
  • III. v. i. be subject to அடங்கு; 2. speak in a suppressed tone.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அடக்கம்.

வின்சுலோ
  • [muṇngku] ''s.'' Subjection; obedience, அடக்கம். (சது.)
  • [muṇngku] கிறேன், முணங்கினேன், வேன், முணங்க, ''v. n.'' To be subject to, அடங்க. (சது.) 2. ''[Colloq.]'' To speak in a sup pressed tone, குரலையடக்கிப்பேச.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முணங்கு-. 1.Withdrawing, contracting, bending; அடக்கம்.(சூடா.) 2. Shaking off drousiness or lazinessby stretching one's limbs; சோம்பல்முறிப்பு.முணங்கு நிமிர் வயமான் (புறநா. 52). 3. Idleness;சோம்பு. (இலக். அக.)