தமிழ் - தமிழ் அகரமுதலி
    மோதுதல் ; தடுத்தல் ; எதிர்த்தல் ; எதிர்ப்படுதல் ; பிடித்தல் ; தேடுதல் ; குன்றுதல் ; நிறைதல் ; முடிதல் ; தடைப்படுதல் ; பொருதல் ; வழுவுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வழுவுதல். புண்ணிய முட்டாள் (மணி. 16, 49). 6. To fail, stray away;
  • எதிர்ப்படுத்தல். வரையா நாளிடை வந்தோன் முட்டினும் (தொல். பொ. 112). (சூடா.) 4. To meet;
  • எதிர்த்தல். 3. To assault, attack;
  • பிடித்தல். குழலாள் . . . கையினைக் கையாலவன் முட்டிடலும் (உத்தாரா. திக்குவி. 16). 5. To grip, grasp;
  • தேடுதல். கொணருது நளினத்தாளை . . . உலகினை முற்று முட்டி (கம்பரா. சம்பாதி. 7). --intr. 6. To seek;
  • தடுத்தல். 2. To oppose, hinder;
  • மோதுதல். துள்ளித்தூண் முட்டுமாங்கீழ் (நாலடி, 64). 1. To dash against, butt; to hit against;
  • முடிதல். முட்டடி யின்றிக் குறைவு சீர்த்தாகியும் (தொல். பொ. 435). 3. To end;
  • தடைப்படுதல். வெண்ணெல் லினரிசி முட்டாது . . . பெறுகுவீர் (மலைபடு. 564). இத்தன்மமுட்டில் (S. I. I. iii, 95). 4. To be hindered, prevented;
  • பொருதல். குலப்பகைஞன் முட்டினான் (கம்பரா. நட்புக். 50). 5. To fight, attack;
  • நிறைதல். தோயமுட்டிய தோடவிழ் மலர்த்தடம் (காஞ்சிப்பு. கழுவாய். 79). 2.To be full;
  • குன்றுதல். முட்டா விண்பத்து முடிவுல கெய்தினர் (சிலப். 15, 197). 1. To be deficient;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. [K. muṭṭu.]1. To dash against, butt; to hit against; மோதுதல். துள்ளித்தூண் முட்டுமாங்கீழ் (நாலடி, 64). 2.To oppose, hinder; தடுத்தல். 3. To assault,attack; எதிர்த்தல். 4. To meet; எதிர்ப்படுதல்.வரையா நாளிடை வந்தோன் முட்டினும் (தொல்.பொ. 112). (சூடா.) 5. To grip, grasp; பிடித்தல்.குழலாள் . . . கையினைக் கையாலவன் முட்டிடலும்(உத்தரரா. திக்குவி. 16). 6. To seek; தேடுதல்.கொணருது நளினத்தாளை . . . உலகினை முற்று முட்டி(கம்பரா. சம்பாதி. 7).--intr. 1. To be deficient;குன்றுதல். முட்டா வின்பத்து முடிவுல கெய்தினர்(சிலப். 15, 197). 2. To be full; நிறைதல். தோயமுட்டிய தோடவிழ் மலர்த்தடம் (காஞ்சிப்பு. கழுவாய்.79). 3. To end; முடிதல். முட்டடி யின்றிக் குறைவுசீர்த்தாகியும் (தொல். பொ. 435). 4. To behindered, prevented; தடைப்படுதல். வெண்ணெல்லினரிசி முட்டாது . . . பெறுகுவீர் (மலைபடு. 564).இத்தன்மமுட்டில் (S. I. I. iii, 95). 5. To fight,attack; பொருதல். குலப்பகைஞன் முட்டினான்(கம்பரா. நட்புக். 50). 6. To fail, stray away;வழுவுதல். புண்ணிய முட்டாள் (மணி. 16, 49).