தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See மிட்டா, 2. (C. G.) 1. Estate; zamin.
  • சொத்து. (W.) 2. Goods, estate;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Hind.) goods, estate சொத்து.

வின்சுலோ
  • [muṭṭā] ''s.'' [''Hind. pl.'' முட்டாக்கள்.] Goods, estate, சொத்து. ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Estate; zamin. Seeமிட்டா, 2. (C. G.) 2. Goods, estate; சொத்து. (W.)