தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வயிற்றை வீங்கச்செய்யும் மாட்டு நோய்வகை. (M. Cm. D. I, 248.) 1. A cattle disease, flatulent distension of the belly, tympanites;
  • See கருங்கால். (மாட்டுவா. 84.) 2. Black leg.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1.A cattle disease, flatulent distension of the belly,tympanites; வயிற்றை வீங்கச்செய்யும் மாட்டுநோய்வகை. (M. Cm. D. I, 248.) 2. Black leg. Seeகருங்கால். (மாட்டுவா. 84.)