தமிழ் - தமிழ் அகரமுதலி
    முடிவுசெய்தல் ; பணமுடிப்புச் சேர்த்துவைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முடிவு செய்தல். (யாழ். அக.) --intr. To conclude;
  • பணமுடிப்புச் சேர்ந்து வைத்தல். பெண் பிறந்திருப்பதனால் இனி முடிப்புக் கட்டிவைக்க வேண்டும். To set apart, as a provision for a future expenditure;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தீர்த்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.< முடிப்பு +. tr. To conclude; முடிவுசெய்தல்.(யாழ். அக.)--intr. To set apart, as a provisionfor a future expenditure; பணமுடிப்புச் சேர்த்துவைத்தல். பெண் பிறந்திருப்பதனால் இனி முடிப்புக்கட்டிவைக்கவேண்டும்.