தமிழ் - தமிழ் அகரமுதலி
    முடம் ; வளைந்தது ; சூதகக்கட்டு நோய்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முடம். 1. Lameness;
  • சுதகக்கட்டுநோய். (M. L.) 3. Failure or suspended flow of the menses, amenorrhoea;
  • வளைந்தது. முடந்தை நெல்லின் கழையமல் கழனி (பதிற்றுப். 32, 13). 2. Anything bent;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Lameness; முடம். 2. Anything bent; வளைந்தது.முடந்தை நெல்லின் கழையமல் கழனி (பதிற்றுப். 32,13). 3. Failure or suspended flow of themensesAmenorrhoea; சூதகக்கட்டுநோய். (M. L.)