தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : ஏவறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மறைந்து அம்பெய்தற்குரிய மதிலுறுப்பு பகழியினையுடைய முடக்கறையாற் சிறந்த எயிலிடத்து (பு. வெ. 6, 24, உரை). Inner mound of a fortification, as cover for bowmen;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Inner mound of a fortification, as cover forbowmen; மறைந்து அம்பெய்தற்குரிய மதிலுறுப்பு.பகழியினையுடைய முடக்கறையாற் சிறந்த எயிலிடத்து(பு. வெ. 6, 24, உரை).