தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆயுதவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆயுதவகை. (பிங்.) முழுமுரட்டண்டுவேன் முசுண்டி (கம்பரா. பிரமாத்திர. 48). A sledge-like weapon of war;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of weapon.

வின்சுலோ
  • [mucuṇṭi] ''s.'' A kind of weapon, ஓர்ப டைக்கலம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < musuṇṭhī. Asledge-like weapon of war; ஆயுதவகை. (பிங்.)முழுமுரட்டண்டுவேன் முசுண்டி (கம்பரா. பிரமாத்திர. 48).