தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூன்று நிலை ; மூன்று கோணங்களை உடைய வடிவம் ; நரகவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See முக்கோணம்,1. வட்டமுஞ் சதுரமு முக்கோண் வடிவமும் (பெருங். உஞ்சைக். 42, 29).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See முக்கோணம்,1. வட்டமுஞ் சதுரமு முக்கோண் வடிவமும்(பெருங். உஞ்சைக். 42, 29).