தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறந்தகாலம் ; நிகழ்காலம் ; எதிர்காலம் என்னும் மூன்று காலங்கள் ; காலை , மாலை , உச்சி என்னும் ஒரு நாளின் மூன்றுவேளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See திரிகாலசந்தி. 1. The three parts of the day.
  • See காலம், 9. 3. (Mus.) Tempo.
  • இறப்பு நிகழ்வு எதிர்வு என்ற மூன்று காலங்கள். அம்முக்காலமுங் குறிப்பொடுங் கொள்ளும் (தொல். சொல். 200). 2. The three divisions of time, viz., iṟappu, nikaḻvu, etirvu;

வின்சுலோ
  • ''s.'' The three divisions of time. 2. The three tenses in grammar. These are இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்கா லம். See காலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • முக்காலமறிந்தவன் mukkālam-aṟinta-vaṉn. < முக்காலம் +. Sage, as knowing thepast, the present and the future; திரிகாலஞானி.
  • n. < மூன்று +. 1.The three parts of the day. See திரிகாலசந்தி.2. The three divisions of time, viz.iṟappu,nikaḻvu, etirvu; இறப்பு நிகழ்வு எதிர்வு என்ற மூன்றுகாலங்கள். அம்முக்காலமுங் குறிப்பொடுங் கொள்ளும்(தொல். சொல். 200). 3. (Mus.) Tempo. Seeகாலம், 9.