தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடிய ஒலி ; சங்கு ; காகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காகம். (சங். அக.) 3. Crow ;
  • கடிய ஒலி. முகரப்பாய்மா (கம்பரா. அதிகாய. 186). 1. Noise; continuous sound;
  • சங்கு. முகரத்திடை ...சுறவங்கொணர்ந்தெற்று மறைக்காடே (தேவா. 846, 2). 2. Conch;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காகம், சங்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mukhara. 1. Noise;continuous sound; கடிய ஒலி. முகரப்பாய்மா(கம்பரா. அதிகாய. 186). 2. Conch; சங்கு. முகரத்திடை . . . சுறவங்கொணர்ந்தெற்று மறைக்காடே(தேவா. 846, 2). 3. Crow; காகம். (சங். அக.)