தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒப்புதல் பெறுதல் ; உடன்பாட்டுக்குறி காட்டுதல் ; காண்க : முகங்காணுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 3. See முகங்காண்-.
  • சம்மதக்குறி காட்டுதல். பொதுப்பட விலக்கி முகங்கொண்டு (திருக்கோ. 81, உரை). 2. To indicate consent;
  • சம்மதம் பெறுதல். இரவுக்குறி யேற்பித்து முகங்கொண்டு (திருக்கோ. 156, உரை). 1. To obtain consent;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < id. +. 1. To obtain consent; சம்மதம்பெறுதல். இரவுக்குறி யேற்பித்து முகங்கொண்டு(திருக்கோ. 156, உரை). 2. To indicate consent;சம்மதக்குறி காட்டுதல். பொதுப்பட விலக்கி முகங்கொண்டு (திருக்கோ. 81, உரை). 3. See முகங்காண்-.