தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேலே போர்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேலே போர்த்தல். மீப்போர்த்த கருந்தோலாற் கண்விளக்கப்பட்டு (நாலடி, 47) . To put on, cover with, as a shawl;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +.To put on, cover with, as a shawl; மேலேபோர்த்தல். மீப்போர்த்த கருந்தோலாற் கண்விளக்கப்பட்டு (நாலடி, 47).