தமிழ் - தமிழ் அகரமுதலி
    அச்சம் ; குற்றம் ; வருத்தம் ; வேதனை ; வளைவு ; அரசிறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குற்றம் (திவா.) 2. Fault , defect;
  • அச்சம். (திவா.) 1. Fear;
  • வளைவு. மிறைக்கொளி திருத்தினானே (சீவக. 284). 6. Bend, curve;
  • வருத்தம். அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு (குறள், 847). 3. Trouble;
  • அரசிறை. (சூடா.) 5. cf. இறை. Tax;
  • வேதனை. (சூடா.) 4. Torment;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. fear, அச்சம்; 2. trouble, affliction, துன்பம். மிறைக்கவி, a curiously constructed poem, சித்திரகவி.
  • VI. v. i. suffer, be afflicted, துன் பப்படு; 2. v. t. inflict suffering, துன் பப்படுத்து. மிறைத்தல், suffering, being afflicted.

வின்சுலோ
  • [miṟai] ''s.'' Fear, அச்சம். 2. Fault, குற் றம். (சது.) 3. Trouble, perplexity. ''(p.)''
  • [miṟai] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To suffer, be afflicted, துன்பப்பட. 2. ''v. a.'' To inflict suffering, துன்பஞ்செய்ய. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மிறை-. [T. mera.] 1.Fear; அச்சம். (திவா.) 2. Fault, defect; குற்றம்.(திவா.) 3. Trouble; வருத்தம். அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு (குறள், 847). 4.Torment; வேதனை. (சூடா.) 5. cf. இறை. Tax;அரசிறை. (சூடா.) 6. Bend, curve; வளைவு.மிறைக்கொளி திருத்தினானே (சீவக. 284).