தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : மிருகாசனம் ; நாய் ; நரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிங்கம். 1. Lion;
  • புலி. 2. Tiger;
  • நரி. 4. Jackal;
  • நாய். 3. Dog;

வின்சுலோ
  • ''s.'' A lion, சிங்கம். 2. A tiger, புலி. 3. A dog, a hound, நாய்; [''ex'' அரி, enemy.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mṛgāri. (யாழ். அக.)1. Lion; சிங்கம். 2. Tiger; புலி. 3. Dog;நாய். 4. Jackal; நரி.