தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாதுகை , செருப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாதுகை. (திவா.) திருவடியின் மிதியடியும் (கோயிற்பு. பதஞ். 11). 1. Wooden sandals;
  • செருப்பு. Loc. 2. Common slippers;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பாதகுறடு.

வின்சுலோ
  • ''s.'' Common shoes. 2. Wooden slippers, பாதகுறடு. மிதியடிக்கட்டை. A worthless sandal, ''spoken contemptuously.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Woodensandals; பாதுகை. (திவா.) திருவடியின் மிதியடியும்(கோயிற்பு. பதஞ். 11). 2. Common slippers;செருப்பு. Loc.