தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடிவைத்தல் ; காலால் துவைத்தல் ; அவமதித்தல் ; பாய்தல் ; குதித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குதித்தல். (சூடா.) ṟ To jump;ṟ
  • பாய்தல். போரார் கதவ மிதித்த தமையுமோ (கலித். 90, 12). 4.To rush o dash against; to attack, as a door of a fort;
  • அவமதித்தல். மிதித்திறப்பாரு மிறக்க (நாலடி, 61). 3. To insult, dishonour;
  • காலால் துவைத்தல். மிதித்தேறி யீயுந் தலைமே லிருத்தலால் (நாலடி, 61). 2. To tread down, tample on;
  • அடிவைத்தல். சேற்றை மிதிக்காதே. 1. To tread on;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. cf. mṛd. 1. Totread on; அடிவைத்தல். சேற்றை மிதிக்காதே.2. To tread down, trample on; காலால் துவைத்தல். மிதித்தேறி யீயுந் தலைமே லிருத்தலால் (நாலடி,61). 3. To insult, dishonour; அவமதித்தல்.மிதித்திறப்பாரு மிறக்க (நாலடி, 61). 4. To rushor dash against; to attack, as a door of a fort;பாய்தல். போரார் கதவ மிதித்த தமையுமோ (கலித்.90, 12).--intr. To jump; குதித்தல். (சூடா.)